Home » photogallery » tamil-nadu » 5 HOURS OF POWER SHUTDOWN IN SELECTED AREAS OF CHENNAI TOMORROW ON AUGUST 14TH VIN

சென்னையின் பிரதான பகுதிகளில் நாளை (14-08-2020) மின்தடை அறிவிப்பு - உங்கள் பகுதியை செக் பண்ணிக்கோங்க...

பராமரிப்புப் பணி காரணமாக நாளை காலை 9 மணி முதல் 2 மணி வரை சென்னையின் முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

  • News18
  • |