Home » photogallery » tamil-nadu » 37TH DAY ATHIVARADAR FESTIVAL IN KANCHIPURAM VIN

வெள்ளை, நீல நிற பட்டுடையில் காட்சியளிக்கும் அத்திவரதர்!

அத்திவரதரை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டதால் காஞ்சிபுரத்தின் அனைத்து சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.