முகப்பு » புகைப்பட செய்தி » புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை...

புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை...

ஆங்கில புத்தாண்டையொட்டி, தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒரே நாளில் ரூபாய் 159 கோடிக்கு மதுபானங்கள் விற்பனையாகியுள்ளது.

 • 14

  புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை...

  புத்தாண்டை முன்னிட்டு தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளில் டிசம்பர் 31ம் தேதி 159 கோடி ரூபாய்க்கு மது விற்பனையாகியுள்ளது.

  MORE
  GALLERIES

 • 24

  புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை...

  கடந்த ஆண்டை ஒப்பிடும்போது மதுவிற்பனை 9 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னை மண்டலத்தில் 48 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டுள்ளது.

  MORE
  GALLERIES

 • 34

  புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை...

  திருச்சி மற்றும் கோவை மண்டலங்களில் தலா 28 கோடி ரூபாய்க்கும்,  மதுரை மண்டலத்தில் 27 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகியுள்ளது. .

  MORE
  GALLERIES

 • 44

  புத்தாண்டை முன்னிட்டு டாஸ்மாக்கில் ரூ.159 கோடிக்கு மது விற்பனை...

  சேலம் மண்டலத்தில் 26 கோடி ரூபாய்க்கு மது விற்கப்பட்டது.

  MORE
  GALLERIES