இந்நிலையில் மானாமதுரை அருகே மேலப்பிடாவூர் கிராமம் அருகே உள்ள ஆலமரத்தடி என்ற இடத்தில் காய்ச்சப்படுவதாக வந்த தகவலையடுத்து இன்று மானாமதுரை டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சேது, சார்பு ஆய்வாளர் முத்துகிருஷ்ண்ன்ராஜா, நாகராஜ்,எஸ்.பி.தனிபிரிவு போலிசார் ராஜா ஆகியோர் நேரில் சென்று சோதனை நடத்தினர்.