The Great Khali : WWE மல்யுத்த வீரரான தி கிரேட் காளியின் தாயார் தந்தி தேவி காலமானார்
பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு காரணமாக, லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாயார் தந்தி தேவி, சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
இந்தியாவைச் சேர்ந்த WWE மல்யுத்த வீரரான தி கிரேட் காளியின் தாயார் தந்தி தேவி காலமானார். அவருக்கு வயது 75.
2/ 5
48 வயதான ராணா என்கிற காளி, அமெரிக்காவின் WWE மல்யுத்தத்தில் பங்கேற்று, இந்திய ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
3/ 5
மேலும் WWE HEAVYWEIGHT சாம்பியன் பட்டத்தையும் ஒருமுறை வென்று அவர் சாதனை படைத்துள்ளார்.
4/ 5
இந்தநிலையில் பல்வேறு உறுப்புகள் செயலிழப்பு காரணமாக, லூதியானாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவரது தாயார் தந்தி தேவி, சிகிச்சை பலனளிக்காமல் காலமானார்.
5/ 5
WWE மட்டுமின்றி 4 ஹாலிவுட் மற்றும் இரண்டு இந்தி திரைப்படங்களிலும் தி கிரேட் காளி நடித்துள்ளார்.
15