முகப்பு » புகைப்பட செய்தி » கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

மும்பையில் நடந்த முதல் போட்டியை தொடங்கி வைத்த கோலி, தமிழ் தலைவாஸ் கபடி அணியின் நட்சத்திர வீரர் ராகுல் சௌத்ரிதான் தனக்கு விருப்பமானவர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

 • News18
 • 15

  கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

  மும்பையில் நடந்த ப்ரோ கபடி லீக்கின் முதல் போட்டியைத் தொடங்கி வைத்த கோலி, தமிழ் தலைவாஸ் கபடி அணியின் நட்சத்திர வீரர் ராகுல் சௌத்ரிதான் தனக்கு விருப்பமானவர் என்று குறிப்பிட்டு உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 25

  கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

  ஒரு நாள் போட்டிகளில் ஓய்வு பெறும் மலிங்கா, 226 ஒரு நாள் போட்டிகளில் விளையாடி 338 விக்கெட்களை வீழத்தி உள்ளார். டி20 போட்டிகளில் தொடர்ந்து விளையாட அவர் முடிவு செய்துள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

  பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்பிராஸ் அகமதுவை மாற்றுமாறு முன்னாள் வீரர்கள் பலரும் வலியுறுத்தி இருக்கின்றனர்.

  MORE
  GALLERIES

 • 45

  கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

  இந்தோனேசியாவில் நடந்த 23-வது பிரெசிடென்ட்ஸ் கோப்பை குத்துச்சண்டை போட்டியில் ஆஸ்திரேலிய வீராங்கனை பிராங் ஏப்ரலை 5-0 என்ற புள்ளிக்கணக்கில் இந்திய வீராங்கணை மேரி கோம் எளிதாக வீழ்த்தி தங்கப்பதக்கத்தை வென்றார்.

  MORE
  GALLERIES

 • 55

  கோலிக்கு விருப்பமான ப்ளேயர்; தங்கப் பதக்கம் வென்ற மேரி கோம்! விளையாட்டு செய்திகள் அப்டேட்ஸ்

  இந்திய கிரிக்கெட் வீரர் முகமது ஷமிக்கு விசா வழங்க அமெரிக்க தூதரகம் மறுப்பு தெரிவித்ததால் இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) தலையிட்டு விசா பெற்றுத் தந்துள்ளது.

  MORE
  GALLERIES