நியூயார்க் நகரில் நடைபெற்ற யூஎஸ் ஓபன் இறுதி போட்டியில் ஜெர்மன் வீரர் அலெக்சாண்டர் ஸ்வெரவை டொமினிக் தீம் எதிர்கொண்டார்.
2/ 6
தொடக்கத்தில் அதிரடியாக விளையாடிய ஸ்வெரவ் முதல் இரு செட்களில் முன்னிலை வகித்தார்.
3/ 6
அதன்பின் சுதாரித்துக் கொண்டு விளையாடிய டொமினிக் தீம் அடுத்தடுத்து மூன்று செட்களை கைப்பற்றினார்.
4/ 6
இதன்மூலம் டொமினிக் தீம் 2-6, 4-6, 6-4, 6-3, 7-6 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று யுஎஸ் ஓபன் தொடரில் முதல் முறையாக வாகை சூடினார்.
5/ 6
இது அவரது முதலாவது கிராண்ட் ஸ்லாம் பட்டம் ஆகும். மேலும், யு.எஸ் ஓபனில் இறுதி போட்டியில் முதல் இரு செட்களில் பின் தங்கியிருந்து பட்டம் வென்ற இரண்டாவது வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.
6/ 6
இதற்கு முன் 1949ம் ஆண்டு அமெரிக்க வீரர் பன்சோ கோன்சாலிஸ் முதல் இரு செட்களை இழந்துவிட்டு அதன்பின் வந்த செட்களை கைப்பற்றி பட்டம் வென்றது குறிப்பிடத்தக்கது.
16
யூஎஸ் ஓபன் - முதல் முறையாக வாகைசூடிய டொமினிக் தீம்