முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கத்தார் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பினர் வாழ்த்து

ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கத்தார் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பினர் வாழ்த்து

 • 14

  ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கத்தார் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பினர் வாழ்த்து

  ஆசிய தடகளப் போட்டிகளில் தங்கப் பதக்கம் வென்ற தமிழக வீராங்கனை கோமதி மாரிமுத்து, வெள்ளிப் பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவ் இருவருக்கும் தி ரைஸ்- எழுமின் கத்தார் நாட்டு அணியினர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர்.

  MORE
  GALLERIES

 • 24

  ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கத்தார் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பினர் வாழ்த்து

  கத்தார் நாட்டில் உள்ள தோஹா நகரில் நடைபெற்றுவரும் ஆசிய தடகள போட்டியில் பெண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் திருச்சியைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து தங்கம் வென்றார்.

  MORE
  GALLERIES

 • 34

  ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கத்தார் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பினர் வாழ்த்து

  ஆண்கள் பிரிவில்  4x400 மீ. கலப்பு தொடர் ஓட்டத்தில்  தமிழகத்தைச் சேர்ந்த
  Business Standard-1 மணிநேரம் முன்புஆரோக்ய ராஜிவ் அடங்கிய கூட்டணி வெள்ளிப்பதக்கம் வென்றது..

  MORE
  GALLERIES

 • 44

  ஆசிய தடகள போட்டிகளில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு கத்தார் தமிழ் தொழில்முனைவோர் அமைப்பினர் வாழ்த்து

  கத்தார் நாட்டின் தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர் கூட்டமைப்பான எழுமின் இயக்கத்தினர் பதக்கம் வென்ற தமிழக வீரர்களை நேரில் சந்தித்து வாழ்த்தினர்.

  MORE
  GALLERIES