பிரபல தெலுங்கு நடிகர் பிறந்தநாள் விழாவில் பிவி சிந்து குத்தாட்டம்!
பிரபல தெலுங்கு நடிகர் பிறந்தநாள் விழாவில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் பிவி சிந்து டான்ஸ் ஆடிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது.
பிரபல தெலுங்கு நடிகர் பிறந்தநாள் விழாவில் ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் பிவி சிந்து டான்ஸ் ஆடிய புகைப்படம் வெளியாகி வைரலாகி வருகிறது. (Twitter)
2/ 6
பிறந்த நாள் விழாவில் மோகன் பாபு. (Twitter)
3/ 6
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு 69-வது பிறந்த நாள் விழா நேற்று பிரமாண்டமாக கொண்டாடப்பட்டது. (Twitter)
4/ 6
இந்த விழாவில் தெலுங்கு திரை பிரபலங்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். (Twitter)
5/ 6
வெள்ளிப் பதக்கம் வென்ற பேட்மிண்டன் பிவி சிந்து, மோகன் பாபு பிறந்த நாள் விழாவில் கலந்துகொண்டார்.
6/ 6
ஒரு கட்டத்தில் மேடையிலேயே பிவி சிந்து நடனமும் ஆடினார். அந்த புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. (Twitter)
16