ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரின் மகளிருக்கான ஒற்றையர் பிரிவு 4-வது சுற்று ஆட்டம் ஒன்றில் 23 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற அமெரிக்காவின் செரினா வில்லியம்ஸ், நம்பர் ஒன் வீராங்கனையான சிமோனா ஹாலேப் உடன் பலப்பரீட்சை நடத்தினார். (Getty)
2/ 7
முதல் செட்டை வெறும் 21 நிமிடங்களில் 6-1 என்ற புள்ளிகள் கணக்கில் செரினா கைப்பற்றினார். (Getty)
3/ 7
முதல் செட்டில் தோல்வி அடைந்த அதிர்ச்சியில் சிமோனா ஹாலேப். (Getty)
4/ 7
முதல் செட்டில் தோல்வி அடைந்த சிமோனா ஹாலேப், 2-வது செட்டை 6-4 என அதிரடியாக கைப்பற்றி பதிலடி கொடுத்தார். (Getty)
5/ 7
3-வது செட்டில் புள்ளிகளை எடுக்க சிமோனா ஹாலேப் கடுமையாக போராடினார். (Getty)
6/ 7
செரினா, தனது அசுர வேகத்தில் ஏஸ் சர்வீஸ்களை வீசி எதிரணி வீராங்கனையை திணறத்தார். (Getty)
7/ 7
இறுதியில், 6-1, 4-6, 6-4 என்ற புள்ளிகள் கணக்கில் செரினா வில்லியம்ஸ் வெற்றி பெற்றார்.