பிரபல டென்னிஸ் வீரர் ரபேல் நடால், 14 ஆண்டு காலமாக காதலித்து வந்த மேரி பெரேல்லோவை விரைவில் கரம் பிடிக்க இருக்கிறார். (Twitter)
2/ 10
சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் 2-ம் இடத்தில் இருப்பவர் ஸ்பெயினின் நட்சத்திர டென்னிஸ் வீரரான ரபேல் நடால். (Twitter/AusOpen)
3/ 10
32 வயதான இவர், இதுவரை 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று அதிக கிராண்ட்ஸ்லாம் வென்றவர்கள் பட்டியலில் ரோஜர் பெடரருக்கு அடுத்தபடியாக 2-வது இடத்தில் உள்ளார். (Twitter)
4/ 10
நடால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் இறுதிப்போட்டியில், செர்பியாவின் நோவாக் ஜோக்கோவிக்கிடம் தோல்வியடைந்தார். (Twitter)
5/ 10
பின்னர் நடால் பேட்டியளித்தபோது, தனது நீண்ட நாள் காதலியான மேரி பெரேல்லோவை, இந்த ஆண்டு இறுதியில் திருமணம் செய்துகொள்ள இருப்பதாக தெரிவித்தார். (Twitter)
6/ 10
நடால் விளையாடுவதைப் பார்ப்பதற்காக அவரது காதலி மேரி பெரேல்லோ பெரும்பாலான போட்டிகளில் ரசிகர்கள் உடன் சேர்ந்து நடாலை உற்சாகப்படுத்துவதை வழக்கமாக கொண்டிருந்தார். (Twitter)
7/ 10
டென்னிஸ் களத்தை தவிர்த்து பல இடங்களில் இருவரும் ஒன்றாக வலம் வந்தனர். (Twitter)
8/ 10
நடால் - மேரி பெரேல்லோவின் புகைப்படங்களில் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வந்தன. (Twitter)
9/ 10
இதற்கிடையே, நடால் - மேரி பெரேல்லோ இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரகசியமாக நிச்சயதார்த்தம் நடந்துவிட்டதாக தகவல் வெளியாகி இருந்தது. (Credit: INFphoto.com)
10/ 10
இந்நிலையில், நடால் தனது திருமணச் செய்தியை அறிவித்திருப்பது அவரது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. (Twitter)
110
14 ஆண்டுகால காதலியை விரைவில் கரம்பிடிக்கிறார் நடால்!