2019-ம் ஆண்டுக்கான 'ஏரோ இந்தியா ஏர் ஷோ' பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. இந்தக் கண்காட்சியில் மகளிர் தினம் நேற்று (23.02.19) கொண்டாடப்பட்டது. (Twitter)
2/ 7
இதனை முன்னிட்டு, பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்களைக் கவுரவிக்கும் விதமாக, பேட்மிண்டன் வீராங்கனை பிவி சிந்துக்கு விமானியாக பறக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது. (Twitter)
3/ 7
பைலட்டுகளுக்கான சீருடை, ஹெல்மேட் அணிந்து தேஜஸ் எனப்படும் மிக இலகு ரக போர் விமானத்தை இயக்க பிவி சிந்து புறப்பட்டார். (Twitter)
4/ 7
தேஜஸ் ரக போர் விமானம் முழுக்க முழுக்க இந்தியாவில் இயங்கி வரும் ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிக்கல் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டது. (Twitter)
5/ 7
தேஜஸ் ரக போர் விமானத்தில் இணை விமானியாக பிவி சிந்து பறந்து அசத்தினார். (Twitter)
6/ 7
விமான ஓட்டிய அனுபவம் பற்றி பேசிய சிந்து, இந்த பயணம் நல்ல அனுபவமாக இருந்தது என்றும், தன்னுடைய கேப்டன் சாகசங்களை எவ்வாறு செய்ய வேண்டும் என்பதை செய்து காட்டினார் என்றும் தெரிவித்தார். (Twitter)
7/ 7
2019 ஏர் ஷோவில் இணை விமானியாக பறந்த மிகக் குறைந்த வயதுடையவர் மற்றும் முதல் பெண் என்ற பெருமையையும் சிந்து பெற்றார். (Twitter)
17
பைலட் ஆக மாறிய பி.வி.சிந்து! போர் விமானத்தை ஓட்டி சாதனை..!