Home » Photogallery » Sports
1/ 4


டேபிள் டென்னிஸ் விளையாட்டில் கடந்த 16 ஆண்டுகளில் 60-க்கும் மேற்பட்ட சர்வதேச பதக்கங்களை வென்று நாட்டிற்கு பெருமை சேர்ந்த தமிழக வீரர் சரத் கமல் அச்சந்தாவுக்கு குடியரசுத்தலைவர் ராம் நாத் கோவிந்த் பத்ம ஸ்ரீ விருது வழங்கினார்.
3/ 4


2018 காமென்வெல்த் மற்றும் ஆசிய விளையாட்டு மல்யுத்த போட்டிகளில் பஜ்ரங் புனியா தங்கம் வென்றிருந்தார். உலகச் சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளியும், ஆசிய சாம்பியன்ஷிப் தொடரில் வெண்கலமும் வென்றிருந்தார். அவருக்கு குடியரசுத் தலைவர் பத்ம ஸ்ரீ விருது வழங்கி கவுரவித்தார்.