ஆட்டத்தின் 28வது நிமிடத்தில் இடது ஓரம் லயன் மெஸ்ஸியின் சிறுத்தைப் பாய்ச்சலில் பந்தை இத்தாலி வீரர் கியாவனி டி லாரென்ஸோவைத் தாண்டி கொண்டு சென்ற மெஸ்ஸி பந்தை மார்ட்டினேசிடம் அனுப்ப அவர் சும்மா கோல் வலைக்குள் அடித்தால் போதும், அவரும் அடித்தார் அர்ஜெண்டினா 1-0.