ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » 25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

Neeraj Chopra : இந்தியாவின் தங்க மகன் என்று பாராட்டப்பெற்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தனது 25ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார். அவரின் 5 முக்கிய சாதனைகளை பார்க்கலாம்.

 • 15

  25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

  ஜப்பானின் டோக்யோவில் 2021 ஆகஸ்ட் 7ஆம் தேதி நடந்த ஒலிம்பிக் போட்டியில் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தங்கம் வென்றார். 87.58 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார் நீரஜ் சோப்ரா.

  MORE
  GALLERIES

 • 25

  25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

  போலந்தில் நடந்த உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் போட்டியில் 86.48 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து உலக நாடுகளின் கவனத்தை பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 35

  25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

  ஒலிம்பிக் தங்க பதக்கம் பெற்ற பின்னர் நடந்த டைமண்ட் லீக் போட்டியில் 89.94 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்தார் நீரஜ் சோப்ரா. இந்த போட்டியில் 2ஆம் இடம்பிடித்தார்.

  MORE
  GALLERIES

 • 45

  25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

  கடந்த ஆண்டு நடந்த உலகசாம்பியன்ஷிப் போட்டியில், 88.13 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கம் வென்றார்.

  MORE
  GALLERIES

 • 55

  25 ஆவது பிறந்த நாளை கொண்டாடும் இந்தியாவின் தங்கமகன் நீரஜ் சோப்ரா… மறக்க முடியாத 5 சாதனைகள்

  தேசிய அளவில் ஏற்படுத்தியிருந்த ஈட்டி எறிதல் சாதனையை கடந்த ஆண்டு 2 போட்டிகளில் நீரஜ் சோப்ரா முறியடித்துள்ளார். 89.94 மீட்டர் என்பது ஈட்டி எறிதலில் அவருடைய அதிகபட்ச தொலைவாக உள்ளது.

  MORE
  GALLERIES