ஆடவருக்கான ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் 17 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், தரவரிசையில் 2-வது நிலையில் இருப்பவருமான ஸ்பெயினின் ரஃபேல் நடால், 14 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவரும், தரவரிசையில் முதல் இடத்தில் இருப்பவருமான செர்பியாவின் நோவாக் ஜோகோவிச் உடன் பலப்பரீட்சை நடத்தினார். (Twitter/AusOpen)