முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி | கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசளித்தார்..

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி | கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசளித்தார்..

நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலியாக கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டு தெரிவித்து அன்புப்பரிசு அளித்துள்ளார்.

 • 14

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி | கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசளித்தார்..

  தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்த தீப்பெட்டி தொழிலாளரின் மகன் மாரிஸ்வரன், மற்றும் அரியலூரை சேர்ந்த கார்த்தி ஆகியோர் பெங்களூருவில் நடைபெறும் இந்திய ஜூனியர் ஹாக்கி அணியின் பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

  MORE
  GALLERIES

 • 24

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி | கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசளித்தார்..

  சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு கோவில்பட்டியிலிருந்து இளைஞர் ஒருவர் ஹாக்கி பயிற்சி முகாமிற்கு தேர்வு செய்யப்பட்டது குறித்து நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி ஒளிபரப்பியது.

  MORE
  GALLERIES

 • 34

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி | கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசளித்தார்..

  இதன் எதிரொலியாக, ஹாக்கி வீரர் மாரிஸ்வரனை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.

  MORE
  GALLERIES

 • 44

  நியூஸ் 18 தமிழ்நாடு செய்தி எதிரொலி | கோவில்பட்டி ஹாக்கி வீரருக்கு அமைச்சர் கடம்பூர் ராஜூ பாராட்டி பரிசளித்தார்..

  இளைஞருக்கு அரசு தேவையான உதவிகளை செய்யும் என உறுதியளித்த அமைச்சர், தனது சொந்த பணத்திலிருந்து 10 ஆயிரம் ரூபாயை வழங்கினார்.

  MORE
  GALLERIES