பொம்மன் - பெள்ளியை மகளுக்கு அறிமுகப்படுத்திய தோனி... மறக்க முடியாத பரிசையும் வழங்கினார்..!
MS Dhoni Met Bomman and Bellie | The Elephant Whisperers ஆவண குறும்பட இயக்குநர் கார்த்திகி கொன்சால்வஸ் பொம்மன் - பெள்ளி தம்பதியினருடன் புகைப்படம் எடுத்து கொண்டார் தோனி.