முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் 2020 - மூன்றாவது முறையாக மகுடம் சூடினார் ரஃபேல் நடால்

மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் 2020 - மூன்றாவது முறையாக மகுடம் சூடினார் ரஃபேல் நடால்

 • 14

  மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடரில் முதல்நிலை வீரரான ஸ்பெயினின் ரஃபேல் நடால், சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். (படம்: REUTERS)

  MORE
  GALLERIES

 • 24

  மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் 2020 - மூன்றாவது முறையாக மகுடம் சூடினார் ரஃபேல் நடால்

  இறுதிப்போட்டியில் அமெரிக்க வீரர் டெய்லர் ஃப்ரிட்ஸ்-ஐ நடால் எதிர்கொண்டார். (படம்: AFP)

  MORE
  GALLERIES

 • 34

  மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் 2020 - மூன்றாவது முறையாக மகுடம் சூடினார் ரஃபேல் நடால்

  தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்திய நடால், 6-3, 6-2 என்ற நேர்செட் கணக்கில் எளிதாக வெற்றிபெற்றார். (படம்: REUTERS)

  MORE
  GALLERIES

 • 44

  மெக்சிகோ ஓபன் டென்னிஸ் தொடர் 2020 - மூன்றாவது முறையாக மகுடம் சூடினார் ரஃபேல் நடால்

  மெக்சிகோ ஓபனில், ரஃபேல் நடால் மூன்றாவது முறையாக மகுடம் சூடினார். (படம்: AFP)

  MORE
  GALLERIES