ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » ஒரே ஒரு சிக்ஸரில் தனது காரின் கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுக்கிய கிரிக்கெட் வீரர் (படங்கள்)

ஒரே ஒரு சிக்ஸரில் தனது காரின் கண்ணாடியை சல்லி சல்லியாக நொறுக்கிய கிரிக்கெட் வீரர் (படங்கள்)

கிரிக்கெட் வீரர் கெவின் ஓ பிரையன் விளையாடிவிட்டு மைதானத்திற்கு வெளியில் நிறுத்தி வைத்திருந்த தனது காரில் ஏறி பயணம் செய்ய புறப்பட்ட அவருக்கு ஆச்சர்யம் காத்திருந்தது.