முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » தோனியுடன் மோதல்...? ஹோட்டல் அறையால் அதிருப்தி...? வெற்றி தலைக்கேறியதாக சி.எஸ்.கே உரிமையாளர் விமர்சனம் - ரெய்னா வெளியேற்றமும்... சர்ச்சையும்
தோனியுடன் மோதல்...? ஹோட்டல் அறையால் அதிருப்தி...? வெற்றி தலைக்கேறியதாக சி.எஸ்.கே உரிமையாளர் விமர்சனம் - ரெய்னா வெளியேற்றமும்... சர்ச்சையும்
IPL 2020 | தோனியுடன் மோதல், ஹோட்டல் அறையில் திருப்தி இல்லை, சொந்த காரணங்கள் என பல விஷயங்கள் சுரேஷ் ரெய்னா வெளியேற்றத்திற்கான காரணம் என்று கூறப்படுகின்றன
ஐபிஎல் போட்டியில் விளையாடுவதற்காக துபாய் சென்ற சுரேஷ் ரெய்னா, தோனியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாகவே நாடு திரும்பியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
2/ 6
13-வது சீசன் ஐபிஎல் போட்டிகள், செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை துபாயில் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பங்கேற்பதற்காக துபாய் சென்ற சிஎஸ்கே அணியின் துணை கேப்டன் சுரேஷ் ரெய்னா, போட்டியிலிருந்து விலகி நாடு திரும்பினார்.
3/ 6
ரெய்னாவின் மாமா கொலை செய்யப்பட்டதால், அவர் துபாயில் இருந்து திரும்பிவிட்டதாக கூறப்பட்டது. இந்நிலையில், நட்சத்திர ஓட்டலில் தோனிக்கு ஒதுக்கியதை போன்ற அறை கேட்டதாகவும், அந்த விவகாரத்தில் அதிருப்தி அடைந்ததால் ரெய்னா இந்தியா திரும்பியதாகவும், தகவல்கள் வெளியாகி உள்ளன.
4/ 6
துபாய் சென்ற சிஎஸ்கே அணியில் 2 வீரர்கள் உட்பட 13 பேருக்கு கொரோனா தொற்று அறியப்பட்டதால், அச்சத்தில் சுரேஷ் ரெய்னா வெளியேறிவிட்டதாகவும் கூறப்படுகிறது.
5/ 6
இதனிடையே, சில நேரங்களில் வீரர்களுக்கு வெற்றி தலைக்கேறிவிடுவதாகவும், விளையாடுமாறு யாரையும் நிர்பந்திக்கப் போவதில்லை என்றும், விருப்பமில்லாதவர்கள் வெளியேறலாம் என்றும், சிஎஸ்கே உரிமையாளர் சீனிவாசன் கூறியுள்ளதாக, அவுட்லுக் இதழில் செய்தி வெளியாகி உள்ளது.
6/ 6
சுரேஷ் ரெய்னா தன் தவறை உணர்வார் என சீனிவாசன் கூறியிருப்பதாகவும் அவுட் லுக் செய்தி வெளியிட்டுள்ளது.
16