முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

ஐ.பி.எல் 2020 தொடரில் சி.எஸ்.கே ஆட்டம் குறித்து இணையத்தில் வைரலாகும் மீம்ஸ்.

  • 115

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    ஷார்ஜாவில் ஜடேஜா அடித்த சிக்சர் மைதானத்தை தாண்டி பந்துவிழுந்தது. அந்த பந்தை எடுத்து கொண்டு ஓடியவரை நெட்டிசன்ஸ் டிரோல் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 215

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    பந்தை எடுத்து கொண்டு ஓடியவரை வடிவேலு பட காமெடி உடன் ஒப்பிட்டு டிரோல் செய்தனர்.

    MORE
    GALLERIES

  • 315

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    ஷார்ஜாவில் மைதானத்தை விட்டு அடிக்கும் பந்தை ரசிகர்கள் எடுத்து செல்வது வழக்கமாக உள்ளது.

    MORE
    GALLERIES

  • 415

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    பந்தை எடுத்துக் கொண்டு ஓடியவரை டிரோல் செய்யும் நெட்டிசன்ஸ்

    MORE
    GALLERIES

  • 515

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    அக்ஷர் படேல் ஓவரில் தோனி 4 ஆண்டுகளுக்கு முன் 3 சிக்ஸர் அடித்தார். தற்போது அக்ஷர் படேல் பழிதீர்ப்பது போல் இந்த மீம் போடப்பட்டுள்ளது

    MORE
    GALLERIES

  • 615

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    டக் அவுட்டானாலும் ப்ர்த்திவி ஷா டிரெஸிங் ரூமில் கூலாக சாப்பிட்டு கொண்டிருந்தார். அதை டிரோல் செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 715

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    தமிழக வீரர் ஜெகதீசனுக்கு பதிலாக கேதர் ஜாதவ்க்கு வாய்ப்பளிக்கப்பட்டதற்காக இந்த மீம் போடப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 815

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    சி.எஸ்.கே அணியில் கேதர் ஜாதவிற்கு வாய்ப்பளித்தற்காக பலர் அதனை டிரோல் செய்து வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 915

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    எம்டன் மகன் காமெடியை வைத்து நெட்டிசன்கள் டிரோல் செய்துள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1015

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    MORE
    GALLERIES

  • 1115

    சி.எஸ்.கே-வின் தொடக்க வீரர்கள் தொடர்ந்து சொதப்பி வருவதை கலாய்த்து உள்ளனர்.

    MORE
    GALLERIES

  • 1215

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    MORE
    GALLERIES

  • 1315

    தவான் கொடுத்த 4 கேட்ச்களை சி.எஸ்.கே வீரர்கள் தவறவிட்டனர். அதை டிரோல் செய்யும் விதமாக இந்த மீம் உள்ளது.

    MORE
    GALLERIES

  • 1415

    யாரா அவன், மொரட்டு ஆளா ஓடிட்டுருக்கான்... கலகலப்பான ஐ.பி.எல் மீம்ஸ்

    கலகலப்பான ஐ.பி.எல் மீம்

    MORE
    GALLERIES

  • 1515