Home » photogallery » sports » IPL SUNRISERS HYDERABAD CEO KAVIYA MARAN WHO HAS GOT IPL FANS TALKING ON SOCIAL MEDIA GHTA VJR

ஐ.பி.எல் 2021 : மீண்டும் ரசிகர்கள் கவனத்தை ஈர்க்கும் காவியா மாறன்... யார் இவர்?

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் நிர்வாக இயக்குநரான காவியா மாறனின் புகைப்படங்கள் இந்த ஆண்டும் இணையத்தில் வைரலாக தொடங்கியுள்ளது.