மும்பை அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா அணியின் மோசமான ஆட்டத்தை பார்த்த ஷாருக் கான் மகள் சுஹான கானின் ரியாக்ஷன் இணையத்தில் வைரலாகி உள்ளது. அபுதாபி மைதானத்தில் நடைபெற்ற மும்பை - கொல்கத்தா போட்டியை மைதானத்தில் அமர்ந்து ஷாருக் கான் பார்வையிட்டார். ஷாருக் கான் தனது மகள் சுஹானா கான் உடன் போட்டி குறித்து ஆலோசித்தார் மும்பை அணியின் அதிரடியான ஆட்டத்தை பார்த்த சாஹானா கான் அதிர்ச்சியில் வாயடைத்து போனார். சுஹானா கானின் ஷாக் ரியாக்ஷன் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்கத்தா போட்டியை பார்க்க ஷாருக் கான் மகள் சுஹானா கான் மற்றும் மகள் ஆர்யன் கான் மைதானத்திற்கு வந்தனர். ஷாருக் கான் மகன் ஆர்யன் கான் மற்றும் மகள் சுஹானா கான் சுஹானா கானின் ஷாக் ரியாக்ஷன்