கொரோனா பரவல் காரணமாக, இந்த ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த பிசிசிஐ முடிவு செய்துள்ளது. செப்டம்பர் 19-ம் தேதி முதல் நவம்பர் 10-ம் தேதிவரை போட்டிகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
2/ 5
துபாய், அபுதாபி, சார்ஜா ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன. ஒட்டுமொத்தமாக 60 போட்டிகள் நடைபெறும் என்று பிசிசிஐ அறிவித்துள்ளது.
3/ 5
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தில் போட்டிகளை நடத்த மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாக ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுத் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.இதையடுத்து, போட்டி அட்டவணையை தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
4/ 5
இதனிடையே, ஐபிஎல் டைட்டில் விளம்பர உரிமத்திலிருந்து சீனாவைச் சேர்ந்த விவோ நிறுவனம் விலகியுள்ளது. இதனால், உரிமம் கோருபவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பிசிசிஐ அழைப்பு விடுத்துள்ளது.
5/ 5
300 கோடி ரூபாய் மதிப்பிலான இந்த ஒப்பந்தம், வரும் 18-ம் தேதிக்குள் இறுதிசெய்யப்படும் என்று பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
15
ஐபிஎல் தொடரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்த மத்திய அரசு ஒப்புதல்