முகப்பு » புகைப்பட செய்தி » அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக 25 ஐபிஎல் போட்டிகளில் கேப்டன்சி செய்திருக்கும் கே.எல்.ராகுல் 11 போட்டிகளில் வென்று 14-ல் தோல்வி தழுவியுள்ளார். இதனையடுத்து அவரைப் பார்த்தால் கேப்டன் போலவே தெரியலையே என்று ராகுல் மீது முன்னாள் வீரர் அஜய் ஜடேஜா விமர்சனம் வைத்துள்ளார்.

  • 110

    MORE
    GALLERIES

  • 210

  • 310

    ராகுல் எப்போதும் அட்ஜஸ்ட் செய்கிறார், மென்மையாகப் பேசுகிறார் இது கேப்டனாக இருக்க சரிப்பட்டு வராது என்று ராகுல் மீது ஜடேஜா விமர்சனம் வைக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 410

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    ராகுலிடம் தலைமைத்துவ பண்பு இல்லை அவர் மென்மையான குணம் படைத்தவர், இதனால் நீண்ட காலம் அவர் கேப்டனாக இருக்க முடியும் ஆனால் அது கேப்டன்சிக்குப் போதாது என்கிறார் ஜடேஜா.

    MORE
    GALLERIES

  • 510

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    தோனி போன்று அமைதியாக இருக்கிறார் ராகுல், அது பாசிட்டிவ் அம்சம்தான் - ஜடேஜா

    MORE
    GALLERIES

  • 610

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    பஞ்சாப் கேப்டனாக ராகுல் பொறுப்பை தோள்களில் சுமப்பதில்லை என்கிறார் ஜடேஜா

    MORE
    GALLERIES

  • 710

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    அவர் அணியை நடத்தும் பொறுப்பை சுமக்காததால் ராகுல் முடிவுகளை யாரும் விமர்சிப்பதில்லை என்று கூறுகிறார் ஜடேஜா.

    MORE
    GALLERIES

  • 810

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    ராகுல் உண்மையில் தலமைத்துவ பண்புகளுடன் செயல்பட்டால் அவரது செயல்கள் மீது விமர்சனம் எழும் இப்போதைக்கு அவர் தலைமைப் பண்புக்கு ஏற்றவராக இல்லாததால் யாரும் அவரை விமர்சிப்பதில்லை என்கிறார் ஜடேஜா.

    MORE
    GALLERIES

  • 910

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    91/0 என்ற நிலையில் சஹல் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பஞ்சாப் வாய்ப்புகளை நோகடித்தார்

    MORE
    GALLERIES

  • 1010

    அவரைப் பார்த்தால் கேப்டன் மாதிரியே தெரியலையே- கே.எல்.ராகுல் மீது ஜடேஜா விமர்சனம்

    பிளே ஆப் சென்ற மகிழ்ச்சியில் விராட் கோலி.

    MORE
    GALLERIES