ஆர்.சி.பி அணி வெற்றி பெற மைதானத்திற்கு நேரில் வந்து கேப்டன் விராட் கோலியை அவரது மனைவி அனுஷ்கா சர்மா உற்சாகப்படுத்தினார். டெல்லி அணிக்கு எதிரான போட்டி ஐக்கிய அமீரகத்தின் அபுதாபியில் நடைபெற்றது. டெல்லி - ஆர்.சி.பி போட்டியை பார்க்க அனுஷ்கா சர்மா மைதானத்திற்கு வந்தார். இந்த போட்டியில் ஆர்.சி.பி தோல்வியடைந்தாலும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளனர். அனுஷ்கா சர்மா தற்போது கர்ப்பமாக உள்ளார். (Image: Twitter) கோலி - அனுஷ்கா தம்பதியனர் தங்களது முதல் குழந்தையை அடுத்த வருடம் ஜனவரியில் வரவேற்க உள்ளனர். ஆர்.சி.பி அணியை கைதட்டி உற்சாகப்படுத்தும் நடிகை அனுஷ்கா சர்மா