ஹோம் » போடோகல்லெரி » விளையாட்டு » திருப்பதி வெங்கடாசலபதி முன் வைத்து ஐ.பி.எல் கோப்பைக்கு பூஜை... படங்கள்

திருப்பதி வெங்கடாசலபதி முன் வைத்து ஐ.பி.எல் கோப்பைக்கு பூஜை... படங்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நான்காவது முறையாக ஐ.பி.எல் கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்தது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நிர்வாக குழு சார்பில் ஐ.பி.எல் கோப்பையை தி.நகரில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான கோவிலில் வைத்து பூஜை செய்தனர்.