பெங்களூரு அணி கேப்டன் டூபிளசிஸ் மற்றும் சென்னை அணி கேப்டன் தோனி (Pic Credit: Sportzpics) சென்னை சூப்பர் கிங்ஸ் இன்னிங்ஸின் மூன்றாவது ஓவரில் ருதுராஜ் கெய்க்வாட் 3 ரன்களில் வெளியேறியபோது முகமது சிராஜ் (Pic Credit: Sportzpics) அதிரடியாக விளையாடி ரன்களை குவித்த ரகானே கான்வே ஜோடி (Pic Credit: Sportzpics) ரகானே ஆட்டமிழந்தவுடன் சிவம் துபேவுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடிய கான்வே (Pic Credit: Sportzpics) டெவோன் கான்வே 45 பந்தில் 6 பவுண்டரிகள் மற்றும் பல சிக்ஸர்களுடன் 83 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். (Pic Credit: Sportzpics) சிவம் துபே 25 பந்துகளில் 2 பவுண்டரி மற்றும் 5 சிக்சர்களை விளாசி அரைசதம் அடித்தார். (Pic Credit: Sportzpics) ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி முதல் ஓவரிலேயே விராட் கோலி ஆகாஷ் சிங் பந்துவீச்சில் 6 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.(Pic Credit: Sportzpics) 2வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த கிளன் மேக்ஸ்வெல் – டூபிளசிஸ் ஜோடி சென்னை அணி பந்துவீச்சை சிதறிடித்தனர்.(Pic Credit: Sportzpics) க்ளென் மேக்ஸ்வெல் 36 பந்துகளில் 76 ரன்கள் எடுத்த போது மூன்று பவுண்டரிகள் மற்றும் 8 சிக்ஸர்களை விளாசினார். (Pic Credit: Sportzpics) டு பிளெசிஸ் தனது 33 பந்துகளில் 5 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 62 ரன்களை விளாசினார். (Pic Credit: Sportzpics) 19வது ஓவரை சிறப்பாக பந்துவீசிய தேஷ்பாண்டே (Pic Credit: Sportzpics) இறுதியில் சென்னை அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணியை வீழ்த்தி இந்த தொடரில் 3வது வெற்றியை பதிவு செய்தது. (Pic Credit: Sportzpics)