முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

IPL 2020 | பஞ்சாப் அணி விளையாடும் போட்டிகளுக்கு நேரில் வந்து தனது அணியை உற்சாகப்படுத்துகிறார் ப்ரீத்தி ஜிந்தா

  • 110

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    பஞ்சாப் அணி வெற்றி பெற்ற சந்தோஷத்தை துள்ளி குதித்து கொண்டாடிய ப்ரீத்தி ஜிந்தா புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது.

    MORE
    GALLERIES

  • 210

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    சன்ரைசர்ஸ் ஹைதாரபாத் அணிக்கு எதிரான நேற்றையப் போட்டியில் பஞ்சாப் அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    MORE
    GALLERIES

  • 310

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    பஞ்சாப் கடைசி 4 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளது.

    MORE
    GALLERIES

  • 410

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    பஞ்சாப் அணியின் வெற்றியின் மூலம் அந்த ப்ளே ஆஃப வாய்ப்பை தக்க வைத்து கொண்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 510

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    இதனால் பஞ்சாப் அணியின் உரிமையாளர் ப்ரீத்தி ஜிந்தா மிகுந்த உற்சாகமாக இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 610

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    பஞ்சாப் அணி விளையாடும் போட்டிகளுக்கு மைதானத்திற்கு நேரில் வந்து அணியை உற்சாகப்படுத்துகிறார்.

    MORE
    GALLERIES

  • 710

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    துாபய் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 810

    துாபய் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா(Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 910

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    துாபய் மைதானத்தில் ப்ரீத்தி ஜிந்தா (Image: Special Arrangement)

    MORE
    GALLERIES

  • 1010

    பஞ்சாப் வெற்றி பெற்ற குஷியில் துள்ளிக்குதித்த ப்ரீத்தி ஜிந்தா... இணையத்தை கலக்கும் புகைப்படங்கள்

    பஞ்சாப் அணி வெற்றி உற்சாகத்தில் ப்ரீத்தி ஜிந்தா

    MORE
    GALLERIES