முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

நேற்று நடந்த ஐபிஎல் 2021 தொடரின் 42வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக கிரிக்கெட் சாதனைகள் வரலாற்றுப் புத்தகத்தில் இடம்பெற்றார் மும்பை இந்தியன்ஸின் மே.இ.தீவுகள் வீரர் கெய்ரன் பொலார்டு.

 • 110

  MORE
  GALLERIES

 • 210

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  டி20 கிரிக்கெட்டின் புதிய மகுடமாக 10,000 ரன்கள் 300 விக்கெட் என்ற டபுள் சாதித்த முதல் வீரர் என்ற வரலாற்றை நிகழ்த்தினார் கெய்ரன் பொலார்ட்

  MORE
  GALLERIES

 • 310

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  மிக முக்கியமாக பந்து வீச்சில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் விக்கெட்டை பொலார்ட் வீழ்த்தினார், இது உண்மையில் மும்பை வெற்றியில் மிகப்பெரிய பங்களிப்பு செய்தது.

  MORE
  GALLERIES

 • 410

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  இதைவிடவும் முக்கியமாக பஞ்சாப் கிங்ஸ் கேப்டன் கே.எல்.ராகுல் விக்கெட்டையும் பொலார்டு வீழ்த்தினார்.

  MORE
  GALLERIES

 • 510

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  இதனையடுத்து 300வது விக்கெட்டை டி20-யில் பொலார்ட் கைப்பற்றினார்.

  MORE
  GALLERIES

 • 610

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் 10,000 ரன்கள் 300 விக்கெட் என்ற சாதனையை நிகழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார்.

  MORE
  GALLERIES

 • 710

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  பொலார்டின் ஆட்டத்தையே மாற்றிய இந்த ஓவரினால் பஞ்சாப் முதல் பவர் ப்ளேயின் முடிவில் 50/4 என்று ஆனது.

  MORE
  GALLERIES

 • 810

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  பொலார்டு ஒரு ஓவர்தான் வீசினார் 8 ரன்கள் 2 விக்கெட்டைக் கைப்பற்றி அசத்தினார். ஐபிஎல் தொடரில் 175 போட்டிகளில் ஆடியுள்ளார் பொலார்ட்.

  MORE
  GALLERIES

 • 910

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  பொலார்ட் முதன் முதலில் 2010-ல் டெல்லி டேர் டெவில்ஸ் அணிக்கு எதிராக அறிமுக ஐபில் போட்டியில் ஆடினார்.

  MORE
  GALLERIES

 • 1010

  வரலாறு படைத்தார் பொலார்ட்: டி20-யில் அசாத்திய மகுடம்

  அன்று முதல் மும்பை இந்தியன்ஸ் அணியின் மிக மிக முக்கிய வீரர் என்பதோடு சூப்பர் ஸ்டார் வீரராகவும் திகழ்கிறார் பொலார்ட்.

  MORE
  GALLERIES