முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

IPL 2023 : இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் டுபிளசிஸ் இருக்கிறார்.

  • 16

    IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா இந்தியாவில் களைக்கட்டியுள்ளது. இந்த தொடரானது தற்போது விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. தொடக்கத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த அணிகள் தற்போது எழுச்சி பெற்று வெற்றிப்பாதைக்கு திரும்பி வருகின்றன.

    MORE
    GALLERIES

  • 26

    IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

    200 ரன்களுக்கு மேல் குவிந்தாலும் பேட்ஸ்மேன்கள் சேஸ் செய்கிறார்கள். 130 ரன்களுக்கு குறைவான ஸ்கோர்களாக இருந்தாலும் பந்துவீச்சில் விக்கெட் வேட்டை நடத்துகிறார்கள் பவுலர்கள்.

    MORE
    GALLERIES

  • 36

    IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

    புள்ளிப்பட்டியலை பொறுத்தவரையில் டாப் 4 இடங்களில் முறையே குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் உள்ளன.

    MORE
    GALLERIES

  • 46

    IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

    இந்த ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணிக்காக விளையாடி வரும் ஃபாப் டுபிளசிஸ் ஆரம்பம் முதலே மிரட்டி வருகிறார். அவர் 9 போட்டிகளில் 466 ரன்கள் விளாசி ஆரஞ்ச் கேப் ஹோல்டராக இருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 56

    IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

    அதேபோல் பந்துவீச்சில் ஷமி மிரட்டி வருகிறார். குஜராத் டைட்டன்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷமி நடப்பு ஐபிஎல் தொடரில் 9 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை சாய்ந்து பர்பிள் கேப்-பை தன் வசம் வைத்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 66

    IPL 2023 : 200 ப்ளஸ் அடிக்கும் அணிகள்.. விக்கெட் வேட்டை நடத்தும் பவுலர்கள்.. பாயிண்ட்ஸ் டேபிள் முதல் பர்பிள் கேப் ஹோல்டர் வரை

    இந்த தொடரில் அதிக சிக்ஸர்கள் அடித்த பட்டியலில் முதலிடத்தில் டுபிளசிஸ் இருக்கிறார். அவர் 9 போட்டிகளில் 28 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். அவருக்கு அடுத்ததாக மேக்ஸ்வெல் 23 சிக்ஸர்கள், சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர் சிவம் துபே 21 சிக்ஸர்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

    MORE
    GALLERIES