சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்ற ஹோதாவில் மூன்று தோல்விகளைச் சந்தித்து உத்வேகத்தை இழந்துள்ளது, இது பிளே ஆஃப் சுற்றில் நிச்சயம் பெரிய சிக்கலை ஏற்படுத்தும். வெற்றி என்பது ஒரு பழக்கமாக இருக்க வேண்டும் என்பதே விளையாட்டின் தாரக மந்திரம், ஆனால் சிஎஸ்கே பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெனிங் கவலையில்லை என்கிறார்.