ஐபிஎல் தொடர் கடந்த 2008-ம் முதல் நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் அதிக முறை ஆட்டமிழக்கமால் இருந்த பேட்ஸ்மேன்களில் சிஎஸ்கே வீரர்களின் ஆதிக்கம் தான் அதிகம்.
2/ 7
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி இந்த லிஸ்ட்டில் முதலிடத்தில் உள்ளார். கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் தோனி இறுதி வரை களத்தில் நின்று போட்டியை முடிப்பதில் வல்வலர். தோனி இதுவரை 70 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
3/ 7
தோனிக்கு அடுத்தப்படியாக சிஎஸ்கே ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா 59 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
4/ 7
மும்பை இந்தியன் அணியின் நட்சத்திர வீரர் பொல்லார்டு 50 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
5/ 7
யூசுப் பதான் 44 போட்டிகளில் ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
6/ 7
சிஎஸ்கே அணியின் ஆல்ரவுண்டர் பிராவோ 39 முறை ஆட்டமிழக்காமல் உள்ளார்.
7/ 7
ஆர்சிபி அதிரடி ஆட்டக்காரர் ஏபி டிவிலியர்ஸ் 38 முறை ஆட்டமிழக்காமல் இருந்துள்ளார்.
17
ஐபிஎல் தொடரில் அதிக நாட் அவுட் பேட்ஸ்மேன்கள் இவர்கள் தான்... டாப் 2-ல் சிஎஸ்கே