முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

Mohammed Siraj | சிராஜ் அளித்த புகார் குறித்து பிசிசிஐயின் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • 17

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

    கிரிக்கெட் சூதாட்ட கும்பல் தன்னை அனுகியதாக ஆர்சிபி அணி வீரர் முகமது சிராஜ் பரபரப்பு புகார் ஒன்றை பிசிசியிடம் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 27

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

     16வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. போட்டிகள் தினம் தினம் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 37

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

    இந்த நிலையில் ஐபிஎல் தொடரில் பெங்களூரு அணியில் முக்கிய வேகப்பந்து வீச்சாளராக திகழும் முகமது சிராஜ் பரபரப்பு புகார் ஒன்றை கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 47

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

    இதுகுறித்து பிசிசிஐயிடம் அவர் அளித்துள்ள புகாரில் , பெங்களூரு அணியின் உள் தகவலை கேட்டு சூதாட்டக் கும்பல் தன்னை அணுகியதாக பிசிசிஐயிடம் இந்திய கிரிக்கெட் வீரர் முகமது சிராஜ் புகார் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 57

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

    தொலைப்பேசி மூலமாக சிராஜை தொடர்பு கொண்ட அந்த நபரை விசாகப்பட்டின போலீசார் கைது செய்து செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    MORE
    GALLERIES

  • 67

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

    சிராஜை தொடர்பு கொண்ட இக்கும்பல் கிரிக்கெட் சூதாட்டத்தில் பல லட்சத்தை இழந்துள்ளதாகவும், தனக்கு "உள் தகவல்களை" கொடுத்து உதவி செய்ய வேண்டும் என சிராஜிடம் அந்த கும்பல் கேட்டதாக சிராஜ் கூறியுள்ளார்.

    MORE
    GALLERIES

  • 77

    ”உங்க டீம் தகவலை கொடு” சிராஜிடம் பேரம் பேசிய சூதாட்ட கும்பல்...

    சிராஜ் கொடுக்கும் தகவலைக்கொண்டு கிரிக்கெட் சூதாட்டத்தில் இழந்த பணத்தை மீட்பேன் என பேசியுள்ளார். இந்த நிலையில் இவரது புகார் குறித்து BCCI இன் லஞ்ச ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    MORE
    GALLERIES