

நேற்றைய போட்டியின்போது பார்வையாளர்கள் இல்லாமலே அவர்கள் இருந்து கத்துவது போன்ற ஒலியுடன் ஒளிபரப்பானது. அது ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது. அதைக் கலாய்க்கும் மீம்


நேற்றை சி.எஸ்.கேவிடம் மும்பை தோற்ற நிலையில், வின்னர் பட மீம்ஸைக் கொண்டு மும்பை ரசிகர்களைக் கலாய்க்கும் மீம்


நேற்று டூப்ளஸிஸ் பவுண்டரி எல்லையில் அசத்தலாக மூன்று கேட்ச்களைப் பிடித்தார். அவரைப் பாராட்டும் விதமாக மீம்ஸ்


நேற்று, தோனிக்கு முதல் பந்திலேயே அவுட் வழங்கப்பட்டது. பின்னர், டிஆர்எஸ்ஸில் வென்று அவர் பேட்டிங்கைத் தொடர்ந்தார். அதைக் குறிக்கும் மீம்


முரளி விஜய் தொடக்கத்திலேயே அம்பயரின் தவறான முடிவால் ஆட்டமிழந்தார். அதைக் உருக்கமாக குறிக்கும் மீம்


தோனி இறங்குவார் என்று எதிர்பார்த்த நேரத்தில் எதிர்பாரதவிதமாக சாம்குரான் இறக்கப்பட்டார். அவர், அதிரடியாக 6 பந்தில் 18 ரன்கள் குவித்தார். அதைக் குறிக்கும் மீம்


நேற்று, சாம் குரான் ஆல்ரவுண்டராக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால், ப்ரோவோவைக் கலாய்க்கும் மீம்