முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

அதித்யா ஷெட்டி பிறந்தநாளை முன்னிட்டு லவ் எமோஜியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

 • 15

  லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

  இந்திய கிரிக்கெட் அணி வீரர் கே.எல்.ராகுலும், நடிகை அதித்யா ஷெட்டியும் காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

  MORE
  GALLERIES

 • 25

  லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

  கே.எல்.ராகுல் நடப்பு ஐ.பி.எல் 2020 தொடரில் அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார்.

  MORE
  GALLERIES

 • 35

  லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

  கே.எல்.ராகுல் நடிகை அதித்யா ஷெட்டி இருவரும் காதலித்து வருவதாக இணையத்தில் தகவல்கள் உலா வருகின்றன.

  MORE
  GALLERIES

 • 45

  லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

  இந்நிலையில் அதித்யா ஷெட்டி பிறந்தநாளை முன்னிட்டு லவ் எமோஜியுடன் பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளார் கே.எல்.ராகுல்.

  MORE
  GALLERIES

 • 55

  லவ் எமோஜியுடன் நடிகைக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த கே.எல்.ராகுல்

  கே.எல்.ராகுலின் பதிவு இணையத்தில் தற்போது வைரலாகி உள்ளது.

  MORE
  GALLERIES