Home » photogallery » sports » IPL KKR VS RR IN PICTURES SHIVAM MAVI LOCKIE FERGUSON SEAL BIG WIN FOR KOLKATA KNIGHTS RIDERS MUT

KKR vs RR| ஷிவம் மாவி, லாக்கி பெர்கூசன் வேகத்தில் சரணடைந்த ராஜஸ்தான்

ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2021-ன் 54வது லீக் ஆட்டத்தில் முதலில் பேட் செய்த கொல்கத்தா அணி 171/4 என்று முடிக்க இலக்கை விரட்டிய ராஜஸ்தான் அணி 16.1 ஓவர்களில் 85 ரன்களுக்குச் சுருண்டது. கொல்கத்தா வேகப்புயல் ஷிவம் மாவி 4 விக்கெட்டுகளையும் அதிவேக நியூசிலாந்து பவுலர் லாக்கி பெர்கூசன் 3 விக்கெட்டுகளையும் சாய்த்தனர்.