முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

அகமாதபாத்தில் நாளை நடைபெறும் பிராமாண்ட இறுதி போட்டியில் சென்னை - குஜராத் அணிகள் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

  • 18

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    ஐபிஎல் தொடர் போட்டி நாளை பிரமாண்டமாக நடைபெறும் நிலையில் வெற்றி பெற்ற அணிக்கும் இறுதி போட்டியில் விளையாடும் அணிக்கு எவ்வளவு பரிசு தொகை வழங்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 28

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    உலக அளவில் மிக பிரமாண்டமாக நடத்தப்படும் ஐபிஎல் தொடருக்கு மிகப்பெரிய வரவேற்பு உள்ளது. கடந்த 2008 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐபிஎல் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற அணிக்கு ரூ. 4.8 கோடியும், 2ஆவது இடம் பிடித்த அணிக்கு ரூ.2.4 கோடியும் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 38

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    பின்னர் ஐபிஎல் தொடருக்கு கிடைத்த வரவேற்பு பிசிசிஐக்கு வருமானத்தை அள்ளி கொடுத்தது. இதனால் ஸ்பான்ஸர்கள் ஒளிப்பரப்பு உரிமம் என வருமானம் கொட்ட தொடங்கியது. இதனால் உலகின் பணக்கார கிரிக்கெட் வாரியமாக பிசிசிஐ திகழ்ந்து வருகிறது.

    MORE
    GALLERIES

  • 48

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    கடந்த சீசனில் ஐபிஎல் தொடரை வென்றதற்காக குஜராத் டைட்டன்ஸ் அணி ரூ.20 கோடியும், இரண்டாம் இடம் பிடித்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு ரூ.13 கோடியும் வழங்கப்பட்டது.

    MORE
    GALLERIES

  • 58

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    இந்த நிலையில் இந்தாண்டு ஐபிஎல் தொடருக்கு அணிகளுக்கான பரிசுத்தொகை ரூ.46.5 கோடி பிசிசிஐ வழங்கவுள்ளது. இந்தாண்டும் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.20கோடியும், இரண்டாம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.13 கோடி பரிசு தொகையாக வழங்கவுள்ளது.

    MORE
    GALLERIES

  • 68

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    மேலும், 3ஆவது இடம் பிடித்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு ரூ.7 கோடியும், 4ஆவது இடம் பிடித்த லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணிக்கு ரூ.6.5 கோடியும் பரிசாக வழங்கப்படுகிறது.

    MORE
    GALLERIES

  • 78

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    அதிக ரன் எடுத்த வீரர்கள், அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களுக்கு தலா ரூ.15 லட்சம் பரிசு வழங்கப்பட்டுள்ளது.

    MORE
    GALLERIES

  • 88

    ஐபிஎல் கோப்பை வெல்லும் அணிக்கு இவ்வளவு கோடியா? - பரிசு தொகை விவரம் இதோ..!

    வளர்ந்து வரும் வீரருக்கான விருதுக்கு ரூ.20 லட்சமும், மதிப்புமிக்க வீரருக்கான விருதுக்கு ரூ.12 லட்சமும், சூப்பர் ஸ்டிரைக்கர் விருதுக்கு ரூ.15 லட்சமும், கேம் சேஞ்சர் விருதுக்கு ரூ.12 லட்சம் பிசிசிஐ வழங்கவுள்ளது.

    MORE
    GALLERIES