ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நேற்று வீழ்த்தியது. சேப்பாக்கத்தில் நடைபெறும் கடைசி லீக் போட்டி என்பதால், ரசிகர்களை உற்சாகப்படுத்த மைதானத்துக்குள் வந்த தோனியை கொண்டாடி தீர்த்தனர் அவர்களது ரசிகர்கள். (Image: twitter.com/ChennaiIPL)
வாட்ஸ் அப் முதல் ட்விட்டர் வரை ஸ்டேட்டஸ், ரீல்ஸ், வீடியோ என சமூகவலைத்தளத்தில் தோனியை கொண்டாடுகிறார்கள்.ரசிகர்கள் தோனியை கொண்டாடுவதில் ஒன்னும் ஆச்சர்யமில்லை. நேற்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் செய்த சம்பவம் ரசிகர்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. (Image: twitter.com/ChennaiIPL)