தனது 2வது ஐபிஎல் போட்டியில் விளையாடும் அர்ஜூன் டெண்டுல்கர் முதல் விக்கெட்டை வீழ்த்தியதை மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா பாராட்டினார். (Pic Credit: Sportzpics)
5/ 7
அர்ஜூன் டெண்டுல்கர் வீசிய கடைசி ஓவரில் ஐதராபாத் பேட்ஸ்மேனை விக்கெட் கீப்பர் இஷான் கிஷான் ரன் ஆவுட் செய்தார். (Pic Credit: Sportzpics)
6/ 7
இந்த ஐபிஎல் தொடரில் மும்பை அணி வீரர் திலக் வர்மா சிறப்பான அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். நேற்றைய போட்டியில் அவர் 17 பந்துகளில் 37 ரன்கள் விளாசி இருந்தார். (Pic Credit: Sportzpics)
7/ 7
டி நடராஜனின் வீசிய 18வது ஓவரில் கேமரூன் கிரின் 20 ரன்களை விளாசி தனது முதல் ஐபிஎல் அரைசதத்தை பதிவு செய்தார் அவர் 40 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார்(Pic Credit: Sportzpics)