லக்னோ அணி கேப்டன் கே.எல்.ராகுல் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 258 ரன்கள் குவித்துள்ளார் என்பதை அறிந்தே 9 பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தினார். (Sportzpics)
5/ 11
பஞ்சாப் கிங்ஸ் வீரர் அதர்வா தைடே மட்டுமே சிறப்பாக விளையாடி 66 ரன்கள் எடுத்தார். (Sportzpics)
6/ 11
இந்த போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் பல சாதனைகளை முறியடித்து, ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக ரன்கள் அடித்த 2வது அணி என்ற பெருமையை பெற்றது. (Sportzpics)
7/ 11
தோள்பட்டை காயத்தில் இருந்து மீண்டு வந்த பஞ்சாப் அணி கேப்டன் தவான் ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார். (Sportzpics)
8/ 11
மார்கஸ் ஸ்டோனிஸின் 410 பந்துகளில் 77 ரன்களை குவித்தார். அதே போல் நிக்கோலஸ் பூரனின் 19 பந்தில் 45 ரன்கள் விளாசியதால் லக்னோ அணி 250 ரன்களை கடந்தது.. (Sportzpics)
9/ 11
ஆயுஷ் படோனி மற்றும் ஸ்டோனிஸ் ஆகியோர் அதிரடியாக விளையாடி லக்னோ அணியை ஸ்கோரை உயர்த்தினர். (Sportzpics)
10/ 11
பவர்பிளேயில் கே.எல்.ராகுல் மற்றும் கே மேயர்ஸ் ஆகிய இருவரின் விக்கெட்டுகளை பஞ்சாப் கிங்ஸ் வீழ்த்தினாலும் 74 ரன்களை விட்டுக்கொடுத்தது. (Sportzpics)
11/ 11
காயத்தில் இருந்து மூன்று போட்டிகளுக்கு பிறகு பஞ்சாப் அணி கேப்டன் ஷிகர் தவான் நேற்று களமிறங்கினார். (Sportzpics)
111
PBKS vs LSG | பஞ்சாப் அணியை புரட்டி எடுத்த லக்னோ பேட்ஸ்மேன்கள் - ஆட்டத்தின் ஹைலைட்ஸ்
விக்கெட் வீழ்த்திய ரவி பிஷ்னாயை பாராட்டு சக வீரர்கள் (Credit- Sportzpics)