முகப்பு » புகைப்பட செய்தி » விளையாட்டு » சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

  • 18

    கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவது குறித்த அணியின் கேப்டன் தோனி 2 ஆவது முறையாக சூசகமாக அறிவித்துள்ளார்.

    MORE
    GALLERIES

  • 28

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    நேற்று முன்தினம் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டிக்கு பின்னர் பேசிய தோனி, , இங்கே கூடியிருக்கும் ரசிகர்களின் அன்பிற்கு நன்றி. அவர்கள் எனக்கு (Farewell) பிரியாவிடை கொடுப்பதற்காக இப்படித் திரண்டிருக்கக்கூடும். அவர்களின் ஆதரவிற்கு நன்றி என கூறினார்.

    MORE
    GALLERIES

  • 38

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    சில வாரங்களுக்கு முன்பு தோனி அளித்த பேட்டியில் ஓய்வு குறித்த அறிவிப்பை கூறி பயிற்சியாளர் மற்றும் சென்னை அணி நிர்வாகத்தை நெருக்கடிக்கு தள்ள விரும்பவில்லை என்று தெரிவித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 48

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    இந்த நிகழ்ச்சிக்கு பின்னர் ஓய்வு குறித்து 2 முறை மறைவாக தோனி அறிவித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

    MORE
    GALLERIES

  • 58

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    கடந்த சீசனின்போது கேப்டன்ஷிப் பொறுப்பை ரவிந்திர ஜடேஜாவிடம் தோனி அளித்திருந்தார்.

    MORE
    GALLERIES

  • 68

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    ஜடேஜாவின் தலைமையின் கீழ் சென்னை அணி தடுமாறியதை தொடர்ந்து மீண்டும் கேப்டன் பொறுப்பை ஏற்றுக் கொண்டார் தோனி.

    MORE
    GALLERIES

  • 78

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    முக்கியமான கருத்துகளை பலமுறை யோசித்து கூறுபவராக தோனி இருக்கிறார். அந்த வகையில் முன்பு ஓய்வு பற்றி அவர் பேசாத நிலையில் கடந்த ஒரு வாரத்தில் 2 முறை அதுபற்றி கருத்து தெரிவித்திருக்கிறார்.

    MORE
    GALLERIES

  • 88

    சிஎஸ்கே சாம்பியன் ஆனதும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு... தோனியின் மனதில் உள்ளது இதுதானா?

    இதனால் தோனி நடப்பு ஐபிஎல் சீசனுடன் ஓய்வை அறிவிப்பார் என்று கிரிக்கெட் வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த வகையில் சென்னை அணிக்கு சாம்பியன் பட்டத்தை பெற்றுத்தந்து விட்டு விடைபெறும் எண்ணம்தான் தோனிக்கு உள்ளது  என்றும் சமூக வலைதளங்களில் பேசப்படுகிறது.

    MORE
    GALLERIES