IPL 2023 | காயத்தால் விளையாட ஐபிஎல் தொடரில் பங்கேற்க முடியாத வீரர்கள் யார் யார் தெரியுமா?
16வது ஐபிஎல் தொடர் இன்று தொடங்கவுள்ள நிலையில் காயம் காரணமாக பல முன்னணி வீரர்கள் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காயத்தால் அவதிப்படும் வீரர்கள் மற்றும் தொடரில் விலகி உள்ள வீரர்கள் பட்டியலை பார்ப்போம்..