சாம் கரன் – இங்கிலாந்து ஆல் ரவுண்டரான இவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ. 18.50 கோடிக்கு வாங்கியுள்ளது. கேமரூன் க்ரீன் – ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டர். மும்பை இந்தியன்ஸ் அணி ரூ. 17.50 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. பென் ஸ்டோக்ஸ் – இங்கிலாந்து அணியின் ஆல் ரவுண்டர். சி.எஸ்.கே. ரூ. 16.25 கோடிக்கு வாங்கியுள்ளது. நிகோலஸ் பூரன் – வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன் விக்கெட் கீப்பரான இவரை லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணி ரூ. 16 கோடிக்கு ஏலத்தில் வாங்கியுள்ளது. ஹேரி ப்ரூக் – இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஹேரி ப்ரூக்கை சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 13.25 கோடிக்கு வாங்கியுள்ளது.