ஐ.பி.எல் ஏலத்தில் சி.எஸ்.கே. எடுத்த புதிய வீரர்கள் பட்டியல் இதோ!
IPL 2023 Auction : கொச்சியில் இன்று நடந்த ஐபிஎல் மினி ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 7 வீரர்களை எடுத்துள்ளது. அவர்கள் குறித்த விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம்.
பென் ஸ்டோக்ஸ் –இங்கிலாந்து ஆல் ரவுண்டர். வயது 31. ரூ. 16.25 கோடிக்கு இவர் வாங்கப்பட்டுள்ளார். இந்த தொகைக்கு ஸ்டோக்ஸ் ஒர்த்தானவர் என்று ரசிகர்களும், கிரிக்கெட் வல்லுனர்களும் கூறியுள்ளனர்.
[caption id="attachment_861212" align="alignnone" width="1080"] நிஷாந்த் சிந்து – 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயது. இவரை ரூ. 60 லட்சத்திற்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்துள்ளது.
[/caption]
4/ 7
அஜிங்யா ரஹானே – பேட்ஸ் மேன். 34 வயதாகும் இவர் இந்திய அணியின் முன்னாள் கேப்டனாக செயல்பட்டுள்ளார். ரூ. 50 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.
5/ 7
ஷேக் ரஷித் - 19 வயதுக்கு உட்பட்ட இந்திய அணியில் பேட்ஸ்மேனாக உள்ளார். 18 வயது பேட்ஸ்மேன். ரூ. 20 லட்சத்திற்கு வாங்கப்பட்டுள்ளார்.