சன் ரைசர்ஸ் கேப்டன் புவனேஷ்வர் குமார் டாசில் வென்று முதலில் பேட் செய்ய முடிவெடுத்தார். மயங்க் அகர்வால், கேகிசோ ரபாடா மற்றும் பஞ்சாப் அணியினர் பிரியம் கார்க் விக்கெட்டை கொண்டாடினர் அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி பேட்டிங் செய்த போது.. ராகுல் திரிபாதி ஷாட் ஆடும் காட்சி ராகுல் திரிபாதி கேட்சை எடுத்த பிறகு தன் பாணியில் தொடையைத் தட்டி கொண்டாடிய ஷிகர் தவான் நிகோலஸ் பூரன் விக்கெட்டை எடுத்த பிஅகு நேதன் எல்லிஸ், அர்ஷ்தீப் சிங் ஷாட்டை தவற விட்ட ரொமரியோ ஷெப்பர்ட் அபிஷேக் சர்மா ஷாட் ஆடும் காட்சி பஞ்சாப் கிங்சின் ஜானி பேர்ஸ்டோ ஷாட் ஆடும் காட்சி புவனேஷ்வர் குமார் பவுலிங் சரியாக் அமையவில்லை 2 ஓவர் 22 ரன்களில் 3 பவுண்டரி ஒரு சிக்ஸ் கொடுத்தார் ஜானி பேர்ஸ்டோவை 23 ரன்களில் வெளியேற்றிய மகிழ்ச்சியில் சன் ரைசர்ஸ் பவுல்ர் ஃபரூக்கி இந்திய டி20 அணியிலிருந்து ஒழிக்கப்பட்ட ஷிகர் தவான் கடைசி ஆட்டத்தில் கூட 2 பவுண்டரி 2 சிக்சர்களுடன் 39 ரன்கள் விளாசி தன்னை நிரூபித்தார். மயங்க் அகர்வால் விக்கெட்டை இன்னொரு மலிவான ஸ்கோருக்கு வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் லியாம் லிவிங்ஸ்டன் 22 பந்துகளில் 5 சிக்சர்க்ளுடன் 49 ரன்கள் விளாசி பஞ்சாபை வெற்றிக்கு இட்டுச் சென்றார், அதில் ஒரு சிக்ஸ். இது.