ஆனால் அப்போது கூட 6 ஓவர்களில் சன் ரைசர்ஸுக்கு 49 ரன்கள் வெற்றிக்குத் தேவை. பூரன் இறங்கினார், ஆனால் மார்க்ரம், வருணை மீண்டும் ஒரு சிக்ஸ், ஒரு பவுண்டரி விளாசினார். 31 பந்துகளில் அரைசதம் விளாசிய மார்க்ரம் 18வது ஓவரில் கமின்ஸை சிக்சராக பொளந்து வெற்றியை துரிதப்படுத்தினார்,