Home » photogallery » sports » IPL IPL 2022 SRG VS GT KANE WILLIAMSON SPECIAL SNAPS GUJARAT TITANS WINNING STREAK IN PICS MUT

குஜராத் டைட்டன்ஸுக்கு முதல் உதையை வழங்கிய சன் ரைசர்ஸ்- கேன் வில்லியம்சன் ஸ்பெஷல்

மும்பை டி.ஒய் பாட்டீல் மைதானத்தில் நடந்த ஐபிஎல் 2022 தொடரின் 21வது போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீழ்த்தி குஜராத்துக்கு முதல் தோல்வியைப் பரிசாக அளித்தது. டி.நடராஜனின் அற்புத பவுலிங்கினால் குஜராத்தை 162/7 என்று மட்டுப்படுத்திய சன் ரைசர்ஸ் பிறகு கேன் வில்லியம்சன் (57) அபிஷேக் சர்மா (42), நிகலஸ் பூரன் (34) ஆகியோரின் தொழில் நேர்த்தியான விரட்டலில் 168/2 என்று 5 பந்துகள் மீதம் வைத்து வெற்றி கண்டது. இது சன் ரைசர்ஸ் அணியின் 2வது வெற்றியாகும்.

  • |