புனேயில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் 2022 தொடரின் 42வது போட்டியில் 153 ரன்களை மட்டுமே எடுத்த ராகுல் தலைமை லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிறகு இலக்கை விரட்டிய பஞ்சாப் கிங்ஸ் அணியை 133/8 என்று முடக்கி 20 ரன்களில் வெற்றி பெற்று 12 புள்ளிகளுடன் அட்டவணையில் 3ம் இடம் பிடித்து பிளே ஆஃப் சுற்றை உறுதி செய்துள்ளது. 9 போட்டிகளில் பஞ்சாப் கிங்ஸ் 5-ல் தோல்வி அடைந்து 8 புள்ளிகளுடன் 7ம் இடத்தில் உள்ளது.